பீகார் மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொள்ளையடித்தவர்கள் தற்போது அச்சத்தில் இருக்கிறார்கள்
பிகார் மாநில பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு கடந்த 9 ஆண்டுகளாகவும் அதற்கு முன்பு 8 வருடங்களாகவும் பீகாரை ஆட்சி செய்து வரும் நிதீஷ் குமார் பிரதமர் பேசிய மேடையில் அமர்ந்துள்ளார் அவர் சில வாரங்களுக்கு முன்பு தான் பாஜக கூட்டணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க்து

