Friday, March 13, 2026
HomeUncategorizedகோல்டன் விசா பெற்றார் நடிகை மீனா..!

கோல்டன் விசா பெற்றார் நடிகை மீனா..!

நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதிக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்த கோல்டன் விசாவைப் பெற்ற சமீபத்திய நடிகை மீனா.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments