Uncategorized கொடைக்கானல் – 60 இடங்களில் CCTV கேமராக்கள் April 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp சுற்றுலா சீசன் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கு – நட்சத்திர ஏரியைச் சுற்றி 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு மது பாட்டில் போன்ற குப்பைகளை ஏரியில் வீசுவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை