Uncategorized கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் November 29, 2023 FacebookXPinterestWhatsApp சேலம் கோட்டை மாரியம்மனுக்கு மண்டல பூஜை முன்னிட்டு மாங்கல்ய கயிறு சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வண்ணம் காண இரு கண்கள் போதாது என்று அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது.