Home Uncategorized கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – 21 இடங்களில் சோதனை

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – 21 இடங்களில் சோதனை

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன – தேசிய புலனாய்வு முகமை

Exit mobile version