கோவையில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்கள் கோவை, இராமநாதபுரம் & திருவண்ணாமலை மாவட்டங்களின் புதிய அலுவலகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் Bharatiya Janata Party (BJP) பொது செயலாளர் BL Santhosh, தமிழக பாஜக தலைவர் திரு K.Annamalai, மத்திய இணை அமைச்சர் திரு Dr.L.Murugan, முன்னாள் மத்திய அமைச்சர் திரு Pon Radhakrishnan, தேசிய செயற்குழு உறுப்பினர் திரு H Raja, முன்னாள் ஆளுநர் திருமதி Tamilisai Soundararajan, மாநில பொது செயலாளர் Muruganandam A P, மாநில பொருளாளர் திரு Srsekar, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, கோவை மாவட்ட தலைவர் திரு ரமேஷ்குமார் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

