Monday, March 16, 2026
HomeUncategorizedகோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் -சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தீர்ப்பு

கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் -சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தீர்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தீர்ப்பு.

கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த நிர்வாக விளக்கங்கள் வழங்கப்படாததால் விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம்.

சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் – நீதிமன்றம்.

கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும்; கோவில்களின் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments