Thursday, March 12, 2026
HomeUncategorizedகோவிஷீல்டு தடுப்பூசியால் விளைவுகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் விளைவுகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோஜினிகா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது

இந்தியாவில் சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு போடப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments