Home Uncategorized கோயிலை பூட்டி வைப்பது சுவாமியை சிறை வைப்பதற்குச் சமம்.

கோயிலை பூட்டி வைப்பது சுவாமியை சிறை வைப்பதற்குச் சமம்.

2014 ஆம் ஆண்டு உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூட்டப்பட்ட முத்தாலம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு மனு தாக்கல்.

“கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம்” என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு.

 

 

Exit mobile version