Home Uncategorized கப்பைத் தூக்கிட்டோம்…

கப்பைத் தூக்கிட்டோம்…

இந்தியப் பெண்கள் U-19 கிரிகெட் அணி கோப்பையை வென்றது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில்  82 ரன் எடுத்தது. இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது

Exit mobile version