Thursday, February 5, 2026
HomeUncategorizedகர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் - கமல்

கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் – கமல்

தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பு.

மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ?: கர்நாடக  ஐகோர்ட்.

கன்னட மொழி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?; மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றிவளைத்து பேசுகிறீர்கள்?கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம்; ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே – கர்நாடக  ஐகோர்ட்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments