Uncategorized கருணாநிதி இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில் முதல்வர் ஸ்டாலின் பதிவு July 8, 2021 FacebookTwitterPinterestWhatsApp பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கலைஞர் அடிக்கடி சொல்வார் முதல்வர் பதவியை, பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி என் பயணம் தொடரும் – கருணாநிதி இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில் முதல்வர் ஸ்டாலின் பதிவு