Home Uncategorized கடன் தமிழ்நாடு முதலிடம்

கடன் தமிழ்நாடு முதலிடம்

கடன் பெற்ற 28 மாநிலங்களை கொண்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் கடன் மட்டும் 8,34,544 கோடி என மத்திய நிதித்துறை கூறியுள்ளது.

உ.பி மாநிலம் 7.69 லட்சம் கோடியுடன் 2ம் இடத்திலும்,மகாராஷ்டிரா 7.22 லட்சம் கோடி 3வது இடம்.

Exit mobile version