Uncategorized கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்… July 2, 2024 FacebookTwitterPinterestWhatsApp ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்திய நிலையில், பி.எஸ்.என்.எல்., மட்டும் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது..