Home Uncategorized குழந்தை கடத்தல் வதந்தி- போலீஸ் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் வதந்தி- போலீஸ் எச்சரிக்கை

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை”

சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை “குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்”

மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112 ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்களை கேட்டறிந்து கொள்ளலாம்- காவல்துறை

Exit mobile version