தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில், தஞ்சாவூர் – கும்பகோணம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு புதிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது..
11 அக்டோபர் 2024 முதல் நேரங்கள் கீழே உள்ளன…
சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (செவ், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) திருச்சி – 05.35 AM தஞ்சாவூர் – 06.25 AM கும்பகோணம் – 07.00 AM சென்னை தாம்பரம் – 12.30 PM
திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (செவ், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) சென்னை தாம்பரம் – 03.30 PM கும்பகோணம் – 09.20 PM தஞ்சாவூர் – 10.15 PM திருச்சி – 11.35 PM
