Uncategorized கும்பகோணத்தில் இன்று மாசி மக பெருந்திருவிழா. February 24, 2024 FacebookTwitterPinterestWhatsApp கும்பகோணத்தில் இன்று மாசி மக பெருந்திருவிழா. மகாமக குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல். மகாமக குளத்தை ஒட்டிய கோவில்களில் திரளான பக்தர்கள் வருகை