குறைந்த வேளாண் உற்பத்தி கொண்ட 1000 மாவட்டங்களுக்கு புதிய திட்டம் கிராமப்புற பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறோம்
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தி திறன் குறைந்த 100 மாவட்டங்களின் தன் தான்யா கிரிஷி திட்டம் செயல்படுத்தப்படும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது – நிர்மலா சீதாராமன்
