Home Uncategorized குருவாயூர் கோவிலில் இன்று 350 திருமணங்கள்

குருவாயூர் கோவிலில் இன்று 350 திருமணங்கள்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். சுப முகூர்த்த நாளான இன்று (8-ந்தேதி) மட்டும்350 திருமணங்கள் நடக்க உள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் மாதம் 4-ந்தேி 264 திருமணங்களும், , 2017 ஆகஸ்ட் 26-ந்தேதி 277 திருமணங்கள் நடந்ததுமே இதற்கு முன்பு அதிக திருமணங்கள் நடந்த நாட்கள்

Exit mobile version