Home Uncategorized குருவாயூர் – மதுரை விரைவு இரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 ஸ்லீப்பர் பெட்டிகள் இணைப்பு

குருவாயூர் – மதுரை விரைவு இரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 ஸ்லீப்பர் பெட்டிகள் இணைப்பு

தென்காசி வழியாக இயங்கும் 16327/16328 மதுரை – குருவாயூர் – மதுரை விரைவு இரயிலில் வருகிற ஏப்ரல் 15 முதல் *4 முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 ஸ்லீப்பர் பெட்டிகள்* இணைப்பட இருக்கிறது.

Exit mobile version