Uncategorized குருவாயூரப்பனுக்கு பரிசாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திடமிருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது April 27, 2025 FacebookTwitterPinterestWhatsApp குருவாயூரப்பனுக்கு பரிசாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திடமிருந்து ஐந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.நேற்று வழங்கப்பட்டது. தேவசம் போர்டு நிர்வாகி கே.பி. வினயன் ஸ்கூட்டர்களையும் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டார்.