குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா புகார் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.