Home Uncategorized கவுதம் மேனன் படத்தில் சிவகார்த்திகேயன்

கவுதம் மேனன் படத்தில் சிவகார்த்திகேயன்

கவுதம் மேனன் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ள படத்தில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version