Home Uncategorized கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தலைப்பு ‘தலைவன் இருக்கின்றான்’?

கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தலைப்பு ‘தலைவன் இருக்கின்றான்’?

ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version