Home Uncategorized இளையராஜாவிற்கு நேரில் அழைப்பு விடுத்த கிங் காங்!

இளையராஜாவிற்கு நேரில் அழைப்பு விடுத்த கிங் காங்!

நடிகர் திரு. கிங்காங் அவர்கள் தனது மகள் திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழை திரையுலகைப் பிரபலங்களை நேரில் சந்தித்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா அவர்களை அவரது இசைப் பதிவு கூடத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.!

Exit mobile version