லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை படமாக்க இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத ‘komodo-x’ கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்படும் இந்தத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை பிரத்யேகமாக எடுக்க இந்த கேமராவை பயன்படுத்தியதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா தெரிவிச்சிருக்கார்
அந்த கேமரா நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நண்பர்களுக்காக இதோ.
லியோ’ படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு KOMODO X என்ற கேமரா வரவழைக்கப்பட்டு உள்ளது
இந்த கேமரா மூலம் இந்தியாவில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘லியோ’ தான்
இந்த கேமரா சுமார் 7 லட்சம் மட்டுமே.
இந்த கேமராவின் மூலம் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டால் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படும்
இதுவரை ஹாலிவுட் படத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட இந்த கேமரா தற்போது முதல் முறையாக ஒரு இந்திய படத்தில், அதிலும் தமிழ் படத்தில் பயன்படுத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
