Home Uncategorized பெண் ஓட்டுநருக்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசு

பெண் ஓட்டுநருக்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசு

பேருந்து ஓட்டும் வேலை இழந்த பெண் ஓட்டுநருக்கு கார் கொடுத்து தொழில்முனைவோர் ஆக்கிய நம்மவர் திரு. Kamal Haasan

கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பாரிசாக வழங்கினார். கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணத்தை கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு வழங்கினார். வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பணியை தொடர உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

Exit mobile version