Home Uncategorized ‘லால் சலாம்’ ஜூன் 6-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில்...

‘லால் சலாம்’ ஜூன் 6-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும்

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் சிறப்பு தோற்றமாக ரஜினிகாந்த், கபில்தேவ் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. தற்போது, இப்படம் ஜூன் 6-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version