Home Uncategorized லாட்டரி டிக்கெட் வாங்கிய திருடர்களுக்கு சுமார் ₹4.57 கோடி பரிசு

லாட்டரி டிக்கெட் வாங்கிய திருடர்களுக்கு சுமார் ₹4.57 கோடி பரிசு

ஃபிரான்ஸ்: பிரான்ஸ் ஜீன் டேவிட் என்பவரிடம் இருந்து திருடியடெபிட் கார்ட் மூலம், லாட்டரி டிக்கெட் வாங்கிய திருடர்களுக்கு சுமார் ₹4.57 கோடி பரிசு அடித்துள்ளது

கார்டை திரும்ப கொடுத்தால் லாட்டரி தொகையில் பாதியை அவர்களுக்கு வழங்குவதாகவும், போலீஸார் அவர்களை கைது செய்ய மாட்டார்கள் என ஜீன் உறுதியளித்தும் திருடர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

Card-ன் உரிமையாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொகையை தருவோம் என லாட்டரி நிர்வாகம் தெரிவிப்பு.

Exit mobile version