நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
