Sunday, March 22, 2026
Homeசெய்திகள்எல்.ஐ.சி சலுகை அறிவிப்பு!

எல்.ஐ.சி சலுகை அறிவிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் தாமத கட்டண தள்ளுபடி 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு 100% தாமத கட்டணம் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 மருத்துவ காப்பீட்டுகள் புதுப்பிப்புக்கு கட்டண விலக்கு பொருந்தாது. பிரீமியம் செலுத்தாத நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான பாலிசிகள் இதற்கு தகுதியானவை. அக்டோபர் 17ஆம் தேதி வரை இந்த சிறப்பு திட்டம் அமலில் இருக்கும் என எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments