Wednesday, February 4, 2026
Homeசினிமாநாளை ரீ-ரிலீஸ் ஆகும் அஞ்சான்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் அஞ்சான்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சூர்யா – சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியிருந்த ‘அஞ்சான் ‘ 2014-ல் ரிலீஸான போது மந்தமாகத்தான் போனது. படம் நல்லாத்தானே இருக்கு..ஏன் சரியா ஓடலே..என்ற கேள்வி பலபேர் மனதிலும் எழுந்தது.

Anjaaan

இப்போது பத்து வருடத்திற்கு பிறகு 
‘ அஞ்சான் ‘ படத்தை Re Edit செய்து, Scene Order மாற்றி தேவையற்ற 36 நிமிட காட்சிகளை நீக்கி நாளை 28-ம் தேதி Re Release செய்கிறார்கள்.

படம் பார்த்தேன். செம Grisp ஆக இருக்கின்றது. Fresh ஆன புது படத்தை பார்ப்பதுப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது. சூப்பர் சூர்யா..‌Cute சமந்தா… யுவன்சங்கர் ராஜா தெறிக்க விடுகிறார்.

Anjaaan

இயக்குநர் லிங்குசாமி, கைதேர்ந்த டெக்னீஷியன் என்பதை தனது இயக்கத்தில் மீண்டும் நினைவுப் படுத்துகிறார். படத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பது தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸுக்கு அத்துபடியான விஷயம். இந்த முறை ‘ அஞ்சான் ‘ பெரிய வெற்றியை பெறும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments