LIVE IN RELATIONSHIP ”கலாச்சாரத்தின் தோல்வி”- சிறப்பு கட்டுரை!

”கலாச்சாரத்தின் தோல்வி” மு.பழனிவாசன்             தன் மகளை ஒருவன் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம்  செய்துவிட்டதாக பெண்ணின் அம்மா புகார் தருகிறார். போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரிக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணை. கடத்தியதாக கூறப்பட்ட நபருக்கு ”ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டு அந்த நபர் சிறைக்குச் செல்கிறார். அடுத்து தன் முயற்சியால் மேல்முறையீடு செய்கிறார். விசாரணை நடைபெறுகிறது. அதில் தெரியவந்த விவரங்கள்: ”கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தேதியிலேயே சம்பந்தப்பட்ட பெண் 20 வயதை எட்டியிருந்தார்.   அந்த தேதி, … Continue reading LIVE IN RELATIONSHIP ”கலாச்சாரத்தின் தோல்வி”- சிறப்பு கட்டுரை!