வெப்ப அலையின் ஊடே 02.05.2024 அன்று மாநிலத்தின் மின் தேவை 20830 மெகாவாட் (15.00-15.30 மணி) என புதிய உச்சத்தை எட்டியது.
இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை 20701 மெகாவாட் (30.4.24) ஆகும்.
நம்பகமான மின்சார வழங்கலை உறுதி செய்து வருகிறது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்ர்மான கழகம்.
