Tuesday, April 7, 2026
HomeUncategorizedமாணவர்களுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்கள் பணி நீக்கம்

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்கள் பணி நீக்கம்

பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் *வீட்டுக்கு அனுப்பப்பட்டு* இருக்கிறார்கள்.

பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ராபர்ட் மற்றும் நெல்சன் ஆகியோர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து நிரந்தர ஆசிரியர் ராபர்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்காலிக ஆசிரியர் நெல்சன் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments