Wednesday, March 4, 2026
HomeUncategorizedமாரிசெல்வராஜை சந்தித்த உதயநிதி

மாரிசெல்வராஜை சந்தித்த உதயநிதி

சமீபத்தில் மாரிசெல்வராஜை சந்தித்தார் உதயநிதி. கர்ணன் படத்தினைப் பார்த்து அசந்துவிட்ட உதயநிதிக்கு ஒரு படத்தை மாரிசெல்வராஜ் இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துவருகிறார் உதயநிதி. அதோடு, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘ஆர்ட்டிகிள் 15’ ரீமேக்கிலும் நடித்துவருகிறார். 

மூன்றாவதாக, மாரிசெல்வராஜ் படத்தில் நடிப்பதோடு சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகி இருக்க விரும்புகிறாராம் உதயநிதி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments