Tuesday, March 17, 2026
HomeUncategorizedமாஸ்டரை முந்திய வலிமை - டுவிட்டரின் விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்

மாஸ்டரை முந்திய வலிமை – டுவிட்டரின் விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்

ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ந் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அந்த பட்டியலில் அஜித்தின் ‘வலிமை’ படத்திற்காக பயன்படுத்தப்பட்ட #Valimai முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் பட ஹேஷ்டேக்கான #master இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வலிமை ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments