Home Uncategorized மதராஸி’ திரைப்படம் ஓ.டி.டி உரிமையை ரூ.23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்

மதராஸி’ திரைப்படம் ஓ.டி.டி உரிமையை ரூ.23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்

‘மதராஸி’ திரைப்படம் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.23 கோடிக்கு வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி பான் இந்தியா ரிலீசாகும் இப்படத்தில், ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Exit mobile version