Monday, March 16, 2026
HomeUncategorizedநீச்சல் போட்டியில் 5 பதக்கங்களை வென்று நடிகர் மாதவன் மகன் சாதனை

நீச்சல் போட்டியில் 5 பதக்கங்களை வென்று நடிகர் மாதவன் மகன் சாதனை

மலேசியாவில் நடந்த MILO-MAS-NSC -யில் கலந்து கொண்டு நீச்சல் போட்டியில் 5 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார் நடிகர் மாதவன் அவர்களின் மகன் வேதாந்த்.

தேசத்திற்க்கு பெருமை சேர்த்த இந்திய நீச்சல் வீரர் வேதாந்த் வாழ்த்துக்கள்..
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments