மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் – சித்திரை திருவிழா 2023 அழைப்பிதழ் !!!
23/04/2023 – ஞாயிறு – கொடியேற்றம், கற்பக விருட்ச சிம்ம வாகனம்
24/04/2023 – திங்கள் – பூத, அன்ன வாகனம்
25/04/2023 – செவ்வாய் – கைலாச பர்வத, காமதேனு வாகனம்
26/04/2023 – புதன் – தங்கப் பல்லாக்கு
27/04/2023 – விழாயன் – குதிரை வாகனம், வேடர் பறி லீலை
28/04/2024 – வெள்ளி – ரிஷப வாகனம், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
29/04/2024 – சனி – நந்தீஸ்வர, யாளி வாகனம்
30/04/2023 – ஞாயிறு – மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்மாசனம்
01/05/2023 – திங்கள் – திக்குவிஜயம் , இந்த்ர விமானம்
02/05/2023 – செவ்வாய் – மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனம் பூப்பல்லாக்கு
03/05/2023 – புதன் – திருத்தேர், சப்தாவர்ணம்
04/05/2023 – விழாயன் – தீர்த்தவாரி, ரிஷப வாகனம் மீனலோசனி பாசமோசனி !!!
