10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் வரும் 30ம் தேதி தவெக சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது 88 தொகுதிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 10 மற்றும் +2 மாணவர்களை அழைத்து பாராட்டுகிறார் தவெக தலைவர் விஜய்
