Home Uncategorized மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது – அமைச்சர் துரைமுருகன் மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது – அமைச்சர் துரைமுருகன்

Exit mobile version