Saturday, March 14, 2026
HomeUncategorizedமெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை!

சாலையில் இருந்து கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசிப்பதற்கு; தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை; செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments