Uncategorized மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயம் March 15, 2024 FacebookTwitterPinterestWhatsApp மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் தகவல் எனினும், விபத்து எப்படி நடந்தது என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை