Thursday, March 5, 2026
HomeUncategorizedமேடை நாடக நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை எஸ் வி சேகர் வழங்கினார்

மேடை நாடக நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை எஸ் வி சேகர் வழங்கினார்

கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் வேலையில்லாமல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மேடை நாடக நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள், 300 பேர்களுக்கு ரோட்டரி சங்க உறுப்பினர் கண் மருத்துவர் டாக்டர் மோகன் ராஜ் அவர்கள் அரிசி மளிகைப்பொருட்களை வழங்கினார்கள்  தமிழ்நாடு சின்னத்திரை ரேடியோ வீடியோ யூனியனின் நிறுவனத்தலைவர் எஸ் வி சேகர் , செயலாளர் தம்பி பார்த்த சாரதி அனைவருக்கும் வழங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments