Monday, March 9, 2026
HomeUncategorizedமெட்ரோ ரயிலில் வலிமை போஸ்டர் - அசத்தல் ரூட்டில் படக்குழு

மெட்ரோ ரயிலில் வலிமை போஸ்டர் – அசத்தல் ரூட்டில் படக்குழு

தல என்றால் ரசிகர்கள் கூட்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை. அஜித் படத்திற்கு மட்டும் பூஜை முதல் படம் வெளியாகும் கடைசி நேரம் வரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில், அவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகும் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வந்துகொண்டே இருப்பது நமக்கு தெரிந்தது தான். ஆனால், திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் அந்தப் படக்குழுவின் விளம்பர யுத்தி மிகப்பெரியதாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தப் படத்தை சென்னை மெட்ரோ ரெயிலில் வலிமை பட போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. 

மேலும், மதுரை ரயில் நிலையத்திலும் வலிமை படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்கள் அங்கு வரும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments