Friday, March 13, 2026
HomeUncategorizedஒரே ஆண்டில் 3 பேரை இழந்த மகேஷ்பாபு : ரசிகர்கள் ஆறுதல்

ஒரே ஆண்டில் 3 பேரை இழந்த மகேஷ்பாபு : ரசிகர்கள் ஆறுதல்

கடந்த ஜன., 8ம் தேதி மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ரமேஷ்பாபு (56) உடல்நலபிரச்னையால் காலமானார்.

கடந்த செப்., 28ம் தேதி, மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) வயது மூப்பு காரணமாக காலமானார். இன்று நவ., 15ம் தேதி மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணா(79) உடல்நல பிரச்னையால் காலமானார்.

இப்படி ஒரே ஆண்டில் மகேஷ்பாபு வீட்டில் மூன்று சோக நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். StaystrongAnna என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் பலரும் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் தெரிவித்து டிரெண்ட் செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments