Uncategorized மீனாட்சியம்மன் கோவில் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் நீர் எடுத்துச் செல்லப்பட்டது July 2, 2024 FacebookTwitterPinterestWhatsApp 3 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சனம் நீர் எடுத்துச் செல்லப்பட்டது