Tuesday, March 10, 2026
HomeUncategorizedமீண்டும் அரசியல் பயணம் மேற்கொண்ட சசிகலா

மீண்டும் அரசியல் பயணம் மேற்கொண்ட சசிகலா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள v.k.சசிகலா அவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் பெண்கள் மலர்தூவி, பைக் பேரணி நடத்தி, மேளதாளங்களுடன், வரவேற்பளித்தனர்.. திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.. சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது… >

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments