Uncategorized மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடக்கம் August 22, 2021 FacebookTwitterPinterestWhatsApp இந்தியன்-2 படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது, விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் வாய்ப்புள்ளது” – மலையாள ஊடகத்திற்கு கமல்ஹாசன் பேட்டி